மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

Date: 2023-12-27
news-banner
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
                  கோபிசெட்டிபாளையம் ஈரோடு மெயின் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது விழாவில் நகர் மன்ற அலுவலகம் உதவியாளர் வி சுப்பிரமணியம் வரவேற்புரை நிகழ்த்த நகர் மன்ற தலைவர் திரு என் ஆர் நாகராஜன் அவர்கள் தலைமை வகித்தார்கள்
திருமதி T சசிகலா அவர்கள் முன்னிலை வகிக்க மாவட்டத் துணைப் பதிவாளர் திரு முத்து சிதம்பரம்'⁹_. காவல்துறை ஆய்வாளர் திரு சண்முகவேல் அவர்கள்.வட்டாட்சியர் திருமதி சிவகாமி
அவர்கள்.நகராட்சி அலுவலக மேலாளர் திருமதி ஜோதிமணி அவர்கள்.வாழ்த்துரை வழங்கினார்கள் சிறப்பு முகாமில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் நகர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் துப்புரவு அலுவலர் திரு கோதைராஜன் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்

image

Leave Your Comments