மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் பொது தேர்தலில் போட்டிடுகின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் வேட்பாளர் அறிமுக விழா நிகழ்வு இன்று மட்டக்களப்பு அமெரிக்கன் மெஷின் மண்டபத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளருமான கோவிந்தன் கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது தமிழர்களின் ஒற்றுமை நிலைத்திருக்க சங்கு முழங்கட்டும் எனும் தலைப்பின் கீழ் தமிழ் தேசியத்தின் சின்னமாக சங்கு சின்னத்தில் இடம்பெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுன்ற வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு இங்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட நிருபர்
ந.குகதர்சன்