சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் முன்பு வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

Date: 2024-10-16
news-banner
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் முன்பு வீரபாண்டிய கட்டபொம்மன் 225 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதில் வீரபாண்டியபண்பாட்டுக்கழகம்மற்றும் திமுக அதிமுக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அவரது உருவப்படத்திற்கு மரதூவி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் 225 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி தினமான 16ம் தேதி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சத்தியமங்கலம் நகர் மன்ற தலைவி ஜானகி ராமசாமி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியகுழுதலைவர் இளங்கோ கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட தலைவர் முத்துசமி,தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் நட்ராஜ், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சிவராஜ் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் மாவட்டத்தலைவர்எஸ்.பி.டி.ரங்கசாமி, பட்டக்காரர் சசி மற்றும்நிர்வாகிகள்முனுசாமி,சிதம்பரம்,பவுல்ராஜ்,நம்பிராஜன்,சின்னச்சாமி ,துரை, சுகந்த், காங்கிரஸ் கமிட்டிமாநிலபொதுக்குழுஉறுப்பினர்வினோத்,விஜயகுமாரஞானசேகர்,பாக்கியராஜ,பிரபுசத்தியராஜ் நிர்வாகிகள்  திரளாக கலந்து கொண்டனர்.

சத்தியமங்கலம் செய்தியாளர்  மகேஷ்பாண்டியன்


image

Leave Your Comments