பவானிசாகர் ஒன்றிய அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் கார்,டெம்போ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் 100 க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று முறையீடு...
கடைகளை ஏலம் முறையில் நடத்தி வாடகைக்கு விட வேண்டும்...
தற்போது டெம்போ ஸ்டேண்ட் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் காவல்துறையினர் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது அப்போது தற்போது உள்ள கடையை அகற்ற முடியாது முறையாக ஏலம் முறையில் விடப்பட்டுள்ளது அதனால் தற்போது உள்ள டெம்போ ஸ்டாண்ட் இருக்கும் இடத்தில் வேறு கடை அமைக்க அனுமதி வழங்கப்படாது
அதேபோல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு வாடையை கடையில் இயங்கி வருபவர்களுக்கு பேரூராட்சி சொந்தமான இடத்தில் கடை அமைத்து குறைந்த வாடையில் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்
சத்தியமங்கலம் செய்தியாளர் மகேஷ்பாண்டியன்