கோபி கூட்டுறவு விற்பனை சங்கம்... மதிப்பு தொகை 8,09,000 ரூபாய்...

Date: 2024-01-04
news-banner
கோபி கூட்டுறவு விற்பனை சங்கம்... மதிப்பு தொகை 8,09,000 ரூபாய்...
          கோபி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை தேங்காய் மற்றும் வாழை ஏலம் விற்பனை நடைபெறும் புதன்கிழமை வாழை மட்டும் ஏலம் நடைபெறும் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் வாழைத்தார் களை கொண்டு வந்து ஏல விற்பனைக்கு வைத்திருந்தனர் வாழை வரத்து குறைவாக இருந்ததால் வியாபாரிகள் அதிகமாக வந்து இருந்த காரணத்தால் வாழை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது  வாழைத்தார்கள் என்று ஏழ விபரம்  விவரம் வருமாறு
 கதலி  ஒரு கிலோ 18 To 33 நேந்திரம் ஒரு கிலோ  12-ல் இருந்து 33 ரூபாய் வரை
 பூவன் ஒரு தார் 160 லிருந்து 460 ரூபாய் வரை தேன் வாழை ஒரு தார் 140 ல் இருந்து 450 ரூபாய் வரை செவ்வாழை ஒரு தார் 270 ரூபாயிலிருந்து 840 வரை ரஸ்தாலி ஒரு தார் 160 ரூபாய் இருந்து 510 வரை பச்சை நாடன் ஒரு தார் 120 ரூபாயிலிருந்து 360 ரூபாய் வரை  ரொபஸ்டா ஒரு தார் 110 ரூபாயிலிருந்து 310 ரூபாய் வரை மொந்தன்  ஒரு தார் 120 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை விற்பனை ஆகியது மொத்தம் 6090 தார்கள் விற்பனையாகியது மதிப்பு8,09,000 ரூபாய் ஆகும்
 ஏலம்விற்பனையில் மேலாண்மை இயக்குனர் சோமசுந்தரம் மேலாளர் சுரேஷ் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் முன் நின்று நடத்தினர்

image

Leave Your Comments