கலை அறிவியல் கல்லூரி FIT இந்தியா மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட வீர மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்

Date: 2023-12-31
news-banner
கலை அறிவியல் கல்லூரி FIT இந்தியா மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட வீர மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
                கோபிசெட்டிபாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி FIT இந்தியா  மாரத்தான் போட்டி நடைபெற்றது   மாணவ மாணவியர்கள் சில பெற்றோர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர் இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் கோபி நகரச் செயலாளரும் கோபி நகர மன்ற தலைவருமான என் ஆர் நாகராஜ் அவர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார் இந்திய தடகளப் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்ற கோபி போக்குவரத்து தலைமை காவலர் திரு சரவணக்குமார் அவர்களுக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது மற்றும் கோபி காவல்துறை காவலர் சதாசிவம் போக்குவரத்துகாவலர் பாலமுருகன்அவர்களுக்கு பரிசு  வழங்கப்பட்டது அருகில் கலைக் கல்லூரியின் முதல்வர் தியாகராசு கல்லூரி தாளாளர் தரணிதரன் ஆட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகசுந்தரம் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் சார்பாக டாக்டர் கௌரிசங்கர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வேலுமணிதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் நகராட்சி உறுப்பினருமான விஜய கருப்புசாமி மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்

image

Leave Your Comments