கோபியை அடுத்த கொங்கார்பாளையத்தில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது

Date: 2023-12-28
news-banner
கோபியை அடுத்த கொங்கார்பாளையத்தில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது
               காலை சரியாக ஆறு மணிக்கு நடராஜர் சிவகாமி அம்மாள்  சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அலங்கார பூஜை நடைபெற்றது தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது விழாவில் கே என் நல்ல குமார், மற்றும் ராஜ கவுண்டர் குடும்பத்தார் பொன்னம்பல கவுண்டர் குடும்பத்தார் மற்றும் ஊர் பிரமுகர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் பெருமிதி உலாவில் ஊர் பொதுமக்கள் வாசலில் கோலமிட்டு சுவாமி தரிசனம் செய்தார்கள் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது

image

Leave Your Comments