அருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோயில் கோபிசெட்டிபாளையம்
மகா கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா லட்சார்ச்சனை விழா 1008 சங்க அபிஷேக விழா 108 கலசபிஷேக விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து அருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோவிலில் வந்தன பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய இரு நாட்கள் லச்சார்ஜனை 1008 சங்காபிஷேகம் 108 கலசபிஷேகம் ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது 21ஆம் தேதி காலையில் கணபதி பூஜை ஹோமம் தொடங்கி தொடர்ந்து மேற்கண்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது வாசன் ஒரு மணிக்கு மகா தீபாராதனை மற்றும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது அம்பாள் சிறப்பு திருவீதி உலா நடைபெற உள்ளது விழாவிற்கான ஏற்பாடுகளை
செயல் அலுவலர் தக்கார் ஆலய அபிமானிகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.