கள்ளிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் ஒன்றரை கோடி செலவில் அரசு மருத்துவமனை விரிவாக்க கட்டிட கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது அதில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வுதுறை அமைச்சர் சு முத்துசாமி அவர்கள் பூமி பூஜை அணை தொடங்கி வைத்தார்கள் விழாவில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் கே கே பழனிசாமி அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம் மாநில நெசவாளர் அணி தலைவர் சிந்து ரவிச்சந்திரன் டி என் பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம், வட்டார மருத்துவ டாக்டர் புனிதா மருத்துவ அலுவலர் டாக்டர் பத்மபிரியா வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியம் க.சு, நவீன், கே சி பிரபாகரன் முன்னாள் சத்தி சட்டமன்ற உறுப்பினர் டி கே சுப்பிரமணியம் உட்பட அரசு அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்