பாசிக்குடா கடற்கரையில் உள்ள நினைவுத் தூபியில் சுனாமி கடற்கோள் அனர்த்தத்தில் உயிரிழந்தோர்களக்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி ஈகைச் சுடர் ஏற்றி உறவுகளினால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

Date: 2024-12-27
news-banner
பாசிக்குடா கடற்கரையில் உள்ள நினைவுத் தூபியில் சுனாமி கடற்கோள் அனர்த்தத்தில் உயிரிழந்தோர்களக்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி ஈகைச் சுடர் ஏற்றி உறவுகளினால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மும்மதங்களினு சர்வமதத் தலைவர்கள் கலந்து கொண்டு இரங்கல் உரை நிகழ்த்தினார்கள். பாசிக்குடா வலம்புரி விளையாட்டுக் கழகத்தினர்  மற்றும் பாதிக்குமா மாதர் சங்கம் இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது ஆழிப்பேரலை நினைவஞ்சலி பாடல்கள் அடங்கிய இருவட்டுக்கள் வெளியிடப்பட்டன. இவற்றினை கவிஞர்களான பாசியூர் மாரிதாசன் ஆதித்திய தயானந்த சர்மா ஆகியோர்கள் இயற்றியிருந்தனர்.

image

Leave Your Comments