கோபிசெட்டிபாளையத்தில் எம் ஜி ஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி.
கோபிசெட்டிபாளையத்தில் சத்துணவு தந்த சரித்திர நாயகன் பொன்மலச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அடுத்து முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் அவர்கள் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.