ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்.
ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட மன்ற அரங்கில்.
நமது சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சுப்புலட்சுமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்வாகப்(வஊ) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாமணி (கிஊ) அவர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் வரவேற்புரை வழங்கினார் ஒன்றிய குழு உறுப்பினர் பற்குணன் நன்றியுரை வழங்கினார்.
இதில் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்