அனர்த்த அவசர உதவி சேவைப்பிரிவினரால் மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Date: 2024-11-26
news-banner
கிடைச்சிமடு, ஆத்துச்சேனை, மாக்குப்பை வயற்பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, கல்குடா டைவர்ஸ், அனர்த்த அவசர உதவி சேவைப்பிரிவினரால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

image

Leave Your Comments