திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடுதிமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடுக்கு
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களிடம் கோபி தெற்கு ஒன்றியகழகம் சார்பில் ஒன்றியகழக செயலாளர் சிறுவலூர் எஸ்.ஏ முருகன் அவர்கள்மாநாட்டு நிதியாக ரூ.2,00,000/- லட்சத்திற்கான DD யை வழங்கினார்உடன் கோபி தெற்கு ஒன்றிய பொருளாளர் சண்முகம் அவர்கள் இனியவன் அவர்கள் விஜயகுமார் அவர்கள்*உடன் இருந்தனர்.
மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் O.N.சுதாகர் அவர்கள் மாநாட்டு நிதியாக ரூ.25,000/- DD யை வழங்கினார்.