சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே வெள்ளியம்பாளையம் கிராமத்தில் விவசாயத் தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளியம்பாளையம் ஜெ.ஜெ நகர் சேர்ந்த சாமிநாதன் என்ற முதியவர் தேனீக்கள் கடித்து பரிதாபமாக உயிரிழப்பு
உடலை கைப்பற்றி பவானிசாகர் போலீசார் விசாரணை
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்