கோபியில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 30 ஆவது நினைவு நாள்... கோபியில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 30 ஆவது நினைவு நாளை ஒட்டி கோபி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோபி ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் அவர் உருவப்படத்திற்கு மலர் தூவி கட்சியினர் அஞ்சலி செலுத்தினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா அவர்கள் மாலை அணிவிக்க முன்னாள் நகர் மன்ற தலைவர் கே கே கந்தவேல் முருகன் அவர்கள் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்ச்சிக்கு பிரினியோ கணேஷ் அருள் ராமச்சந்திரா லாரி இளங்கோ மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்